india

img

யஷ்வந்தபுரம்-கார்வார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெயர் மாற்றம்...

பெங்களூரு:
யஷ்வந்தபுரம்-கார்வார் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெயர்களை பஞ்சகங்கா என்று ஒன்றிய ரயில்வே அமைச்சகம் மாற்றியுள்ளது.பெங்களூரு யஷ்வந்தபுரம்- கார்வார் இடையே இருமார்க்கமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் (வண்டி எண்:-16595/16596) இயக்கப்பட்டு வருகின்றன. மங்களூரு நகருக்குள் செல்லாமல் பண்ட்வால், சூரத்கல் வழியாக செல்லும் இந்த ரெயில்கள் யஷ்வந்தபுரம்-கார்வார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இந்த ரயில்களின் பெயர்களை பஞ்சகங்கா என்று ஒன்றிய ரயில்வே அமைச்சகம் மாற்றி உள்ளது. 

;