india

img

கர்நாடகாவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

கர்நாடகாவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;