india

img

ஒடிசாவில் ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

புவனேஷ்வர், ஜன, 2-

ஒடிசாவில் ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஒடிசா மாநில அரசு இன்று (சனிக்கிழமை) அறிவித்ததுள்ளது.

;