india

img

தனிநபர்களிடம் ரூ. 10 குடும்பத்திற்கு ரூ. 100

“ஆர்எஸ்எஸ் மற்றும்அதன் பல்வேறு அமைப்புகள், ஐந்து லட்சம் கிராமங்களில், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களை தொடர்பு கொண்டு, ராமர்கோயிலுக்கு நிதி வசூலிக்கும். தனிநபரிடம் 10 ரூபாயும், குடும்பத்திடம் 100 ரூபாயும் வசூலிக்க உள்ளோம்” என்று ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் தெரிவித்துள்ளார்.

;