india

img

ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: மை வீச்சு...

உ.பி. மாநில அரசு மருத்துவமனைகளின் மோசமான நிலை குறித்துவிமர்சித்த காரணத்திற் காக, தில்லியைச் சேர்ந்தஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதியை, ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசு கைது செய்துள்ளது. பாஜகவினரால் அவர் மீது கறுப்புமை வீச்சும்நடந்துள்ளது.

;