india

img

ரயில்வேயில் ரூ.75,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து Medical Practitioner (Doctor) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன் விபரம் :

நிறுவனம் : Central Railway

பணியின் பெயர் : Medical Practitioner (Doctor)

பணியிடங்கள் : 13

கடைசி தேதி : 18.02.2022

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்

மத்திய ரயில்வே மண்டலத்தில் Medical Practitioner (Doctor) பணிக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 வயது வரம்பு :  

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.  

கல்வித்தகுதி:

1.இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவர்கள் Degree in Medicine (MBBS) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

2. Specialists – MBBS தேர்ச்சியுடன் Post Graduate Qualification முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.  

ஊதிய விபரம் : பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர்  நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது WhatsApp conference call முறையிலேயே நடைபெற்று தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் pgazbb@gmail.com என்ற மின்ன்ஞ்சல் முகவரிக்கு 18.02.2022 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிடலாம்.

Download Notification PDF: https://cr.indianrailways.gov.in/uploads/files/1623135997893-combinepdf%20(1).pdf

;