india

img

காங்கிரஸ் இளம் தலைவர் வினேஷ் போகத்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில்,  ஹரியானாவில் பாஜகவை நிச்சயம் தோற்கடிப்போம். ஹரியானாவை வன்முறை பூமியான மணிப்பூர் போல மாற்ற பாஜக நினைக்கிறது. நாங்கள் நிச்சயம் விட மாட்டோம்.