india

img

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

பிரதமர் மோடியை மத நிகழ்வுக்கு அழைத்ததன் மூலம் நிர்வாகத்திற்கும்  நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரங்களை பிரிப்பதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சமரசம் செய்து உள்ளார். தலைமை நீதிபதியின் சுதந்திரத்தின் மீது இருந்த நம்பிக்கை அனைத்தும் பொய்த்துப் போய்விட்டது.