india

img

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மின் வாரியங்களின் இணையதளங்கள் மீட்டெடுக்க 6 பிட்காயின் கேட்டு மிரட்டல்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மின் வாரியங்களின் இணையதளங்களை மீட்டெடுக்க 6 பிட்காயின்கள் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

img

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் மே 3

ஐக்கிய நாடுகள் சபை உலக பத்திரிக்கை சுதந்திர தினமான இன்று மே 3, 2019க்கு கருத்து பொருளாக ”தவறான தகவல்களின் காலத்தில் உள்ள பத்திரிக்கை மற்றும் தேர்தல்கள்” என்று ஐ.நா. அறிவித்துள்ளது.

img

இந்நாள் இதற்கு முன்னால் மே 03

1978 - உலகின் முதல் ஸ்பாம் செய்தி பரப்பப்பட்டது. குறிப்பிட்ட முகவரிக்கு அல்லாமல், அனைவருக்கும் அனுப்பப்படும் தேவையற்ற மின்னஞ்சல்கள் ஸ்பாம் என்று அழைக்கப்படுகின்றன

img

ரால் காஸ்ட்ரோவுக்கு லெனின் விருது

சோசலிசத்தை கட்டமைப்பதிலும் நீதி, மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய கோட்பாடுகளை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதிலும் அளித்த மகத்தான பங்களிப்பிற்காக சோசலிச கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியும் முதன்மைச் செயலாளருமான ஜெனரல் ரால் காஸ்ட்ரோவிற்கு, லெனின் விருது வழங்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கவுரவித்துள்ளது. மே தினத்தை உலகெங்கிலும் தொழிலாளர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

img

பன்னாட்டு விண்வெளி ஆய்வு-அக்கி

பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்திலும் (International Space Station) விண்வெளி கலங்களிலும் (Space Shuttle) வசிக்கும் வீரர்களில் ஐம்பது சதவீதத்தினருக்கு உடலினுள்ளே மறைந்திருக்கும் அக்கி(herpes) எனும் தோல் நோய் செயல்படத் தொடங்குகிறதாம்.

img

கூகுள் நிறுவனத்தின் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் முதல் 100 சிறுவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் தேர்வு

கூகுள் நிறுவனத்தின் அறிவியல் கண்காட்சி 2018-2019ல் பங்கேற்கும் முதன்மையான 100 சிறுவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் தேர்வாகியுள்ளனர்.

img

உயர்ந்த அதிகார முஷ்டியை இறக்கிய பிரான்ஸ் மக்கள்

முதலில் வரி விதிப்புக்கான போராட்டமாகத் துவங்கிய மஞ்சள் அங்கி எதிர்ப்பலை, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குப் பரவியது. இதுகுறித்து தொடர்ந்து விவாதிப்பது போன்று மக்ரோன் தலைமையிலான அரசு காட்டிக் கொண்டாலும், நேர்மையான முறையில் நடந்து கொள்ளவில்லை....

img

உலகிலேயே முதல்முறையாக மலேரியா நோய்க்கான தடுப்பூசி ஆப்பிரிக்காவில் பயன்பாடு

கடந்த 30 வருட ஆராய்ச்சிக்கு பின்பு உலகிலேயே முதல்முறையாக மலேரியா நோய்க்கான தடுப்பூசி ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 24

1895 - உலகை முதன்முதலில் தனியாகச் சுற்றிவந்த ஜோஷுவா ஸ்லோகும், உலகைச் சுற்றிய பயணத்தைத் தனது ஸ்ப்ரே என்ற படகில், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து தொடங்கினார்.

img

மியான்மரில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி?

மியான்மர் நாட்டில் சுரங்கப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page Next Page
;