india

img

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் (NIRDPR) State Programme Coordinator, Young Fellow & Cluster Level Resource Person ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன் விவரம்;
நிறுவனம்: தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம்
காலிப்பணியிடங்கள் : 510
வயது வரம்பு :
State Programme Coordinator: 30 முதல் 50 வயது வரை
Young Fellow: 21 முதல் 30 வயது வரை
Cluster Level Resource Person: 25 முதல் 40 வயது வரை

கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இருந்து பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.12,500/- முதல் ரூ.55,000/- வரை

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.03.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி: http://career.nirdpr.in/

;