சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நமது நிருபர் ஆகஸ்ட் 16, 2024 8/16/2024 12:00:02 PM வக்பு வாரிய சொத்துக்களாக இருந்தாலும் சரி, கோவில் சொத்துகளாக இருந்தாலும் சரி எதையும் அபகரிக்க விட மாட்டோம். கேதார்நாத் கோவிலில் 200 கிலோ தங்கம் திருட்டு குறித்தும் விசாரிக்க வேண்டும்.