india

img

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

“இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள், விவசாயிகள், பெண்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவோம் என நானும், ராகுல் காந்தியும் கையெழுத்திட்டு உறுதியளித்துள்ளோம். இதே போல மோடியும் உறுதி அளிப்பாரா?

;