india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பாஜகவால் எதிர்க்கட்சிகள் இனிமேல் திக்குமுக்காட வேண்டிய அவசியமே கிடையாது. காரணம் எதிர்க்கட்சிகளின் வலிமை கூடியுள்ளது. இந்த வலிமையால் பாஜகவின் அட்டூழியங்கள் இனி எங்கும் எடுபடாது.