கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நமது நிருபர் ஜூன் 21, 2024 6/21/2024 9:56:55 PM நீட், நெட் தேர்வில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றால், அதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். நீட் தேர்வு முறைகேடு ஒன்றிய அரசின் பிரம்மாண்ட தோல்வியாகும்.