பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரின் திறமையின்மை, அக்கறைமின்மை, நிர்வாக அராஜகத்தால், கொலை, கொள்ளை குற்றங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளன. நிதிஷ் அரசும், ஊழல் காவல்துறையும் பீகார் மாநில அப்பாவி மக்களை கொன்று வருகிறது.