india

img

தெலுங்கு தேசம் மூத்த தலைவர் ரவீந்திர குமார்

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடரும். இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக மாநிலத்தில் எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பு இல்லை.