india

img

வேலைவாய்ப்புகள் இந்தியாவில் இளைஞர்களின் வீட்டு வாசலுக்கே வருகிறதா?

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” பற்றி பேசினார். ஆனால் இப்போது என்ன நடந்தது? 5 மாநிலங்களுக்கு பதிலாக இரண்டு மாநிலங்களில் மட்டுமே சட்டமன்ற தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தோல்வி அவர்களுக்கே தெரிகிறது.