india

img

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

ஒரு காலத்தில் 2 எம்பிக்களுடன் இருந்த பாஜக தற்போது, 350 எம்பிக்களுடன் உச்சியில் உள்ளது. உச்சியில் உள்ள பாஜகவை தரைக்கு கொண்டு வரும் பலமிக்கவர்கள் மக்கள். இதுதான் ஜனநாயகத்தின் அழகியல். இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் 400 தொகுதிகளை வெல்வோம் என பாஜக வெற்று முழக்கங்களை எழுப்பி வருகிறது.

;