india

img

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

2021இல் ஆஜ் தக், ஆக்சிஸ் மை இந்தியா மேற்கு வங்கத்தில் பாஜக 160 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டது. ஆனால் தேர்தல் முடிவில் பாஜகவுக்கு வெறும் 77 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இப்போது மோடிக்கு “கோடி மீடியா” கொடுக்கும் 400 சீட்களில், 200க்கும் குறைவாகத்தான் பாஜகவுக்கு கிடைக்கும்.

;