india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகேல்

கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு அவதாரமாக தன்னை தானே கருதும் மோடி, ஏன் கடவுளை நினைவு கூரவேண்டும்? அவருக்கு இந்த அவசியம் (மோடியின் தியானம்) ஏன் வந்தது? எதற்கு இந்த நாடகம்?

;