india

img

இந்திய கனிம மேம்பாட்டு கார்ப்பரேஷனில் வேலை!

இந்திய கனிம மேம்பாட்டு கார்ப்பரேஷனில் மின் பொறியாளர், பொருள் மேலாண்மை, சுரங்க பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு  அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன் விவரம்;
நிறுவனம்: என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்
பணி: மின் பொறியாளர்
மொத்த காலியிடங்கள்: 10

பணி: பொருள் மேலாண்மை
மொத்த காலியிடங்கள்: 25

பணி: மெக்கானிக்கல்
மொத்த காலியிடங்கள்: 14

பணி: சுரங்கம்
மொத்த காலியிடங்கள்: 18

கல்வி தகுதி: பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (இறுதி பருவ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்)

மாத வருமானம்: ரூ50,000 முதல் 1,80,000 வரை

விண்ணப்பிக்க இறுதி தேதி: 21.03.2021

தேர்வு செய்யும் முறை: ஆட்சேர்ப்பு செயல்முறையில் 2021 கேட் மதிப்பெண், ஜிடி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி – ரூ.500 எஸ்.சி/ எஸ்.டி மற்றும் பி.எச்- விண்ணப்ப கட்டணம் இல்லை.

முகவரி: அஞ்சல் பெட்டி எண் 1382, தபால் அலுவலகம், ஹுமாயுன் நகர், ஹைதராபாத், தெலுங்கானா மாநிலம், பின்கோடு- 500028

மேலும் விவரங்களுக்கு  https://www.nmdc.co.in/ என்ற என்.எம்.டி.சியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

;