india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்று சொல்லி முடிவுகள் வெளியிடப் பட்டிருப்பது கார்ப்பரேட் விளையாட்டு. யார் பணம் கொடுத்தாலும் அவர்களுக்கு தேவையான முடிவுகளை வெளியிடுவார்கள். இந்தியா கூட்டணி 295-லிருந்து 310 இடங்கள் வரை வென்று ஆட்சியமைக்கும்.

;