india

img

யூடியூபர் துருவ் ரதி

அரசியலில் பணம் சம்பாதிக்க நான் விரும்பியிருந்தால் பாஜகவைதான் தேர்ந்தெடுத்திருப்பேன். ஆனால்  இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க இயங்கிக் கொண்டிருக்கிறேன். மோடி எனது யூடியூப் சேனலை முடக்கினாலும் கவலை இல்லை. இப்போது நான் செய்யும் பணிக்காக, வரலாறு என்னை நினைவில் கொள்ளும்.

;