india

img

எளிமையான பிரச்சாரத்தின் மூலம் கவனத்தை ஈர்க்கும் சிபிஎம்

7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - காங்கிரஸ் அடங்கிய “இந்தியா” கூட்டணி தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. எளிமையான 
மக்கள் சந்திப்பு மூலம் சிபிஎம் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், செல்லும் இடமெல்லாம் “இந்தியா” கூட்டணிக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.