india

img

இணையத்தை கலக்கும் சிபிஎம் பிரச்சாரப் படங்கள்

7 கட்டமாக நடைபெற்று வரும் 18ஆவது மக்களவை தேர்தல் ஜூன் 1 அன்று நிறைவு பெறும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வயல், வீதி,  மலை, கடல் நான்கு பகுதிகளிலும் செங்கொடியுடன் செல்லும் தோழர்களின் பிரச்சார புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

;