தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நமது நிருபர் ஜூன் 1, 2024 6/1/2024 8:05:13 PM பாஜக 220 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை. ஆனால் “இந்தியா” கூட்டணி 295 இடங்களுக்கு மேல் கைப்பற்றி வலுவான மற்றும் நிலையான ஆட்சியை அமைக்கும். “இந்தியா” கூட்டணி பிரதமர் முகம் ஜூன் 4 அன்று முடிவு செய்யப்படும்.