india

img

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா

நாங்கள் எப்பொழுதும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கான பிரச்சனைக்கு முன் நிற்பதால் எங்களை கண்டு பாஜகவிற்கு அச்சம் உள்ளது. அதனால் தான் எங்களை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள். பாஜகவின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.