headlines

அன்றில் விருது 2019 வளர் தமிழ்க் கட்டுரையாளர் விருது


(10 ஆயிரம் பணமுடிப்புடன்)
விதிமுறைகள்: 
2019ல் வெளிவந்த கட்டுரை நூல்கள் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். நூல்களை அனுப்ப கடைசி தேதி மே.31 செப்டம்பர் 15ல் முடிவுகள் அறிவிக்கப்படும் நபம்பரில் விருதளிப்பு விழா கம்பத்தில நடைபெறும்
அனுப்ப வேண்டிய முகவரி

6.3/153 பழைய டெலிஃபோன்
எக்சேஞ் சந்து இந்திரா நகர்,
உத்தமபாளையம். தேனி மாவட்டம் - 625533
தொடர்புக்கு: 97916 53148

;