கலை இலக்கிய பண்பாட்டுச் செயல்பாட்டாளர் ஜீவசிந்தன் கடந்த கால்நூற்றாண்டு காலவெளியில் தனது செயல்பாடுகளின் ஊடே எழுதிய பதினேழு சிறுகதைகளின் தொகுப்பே “நிலமெல்லாம் முள்மரங்கள்”.
கலை இலக்கிய பண்பாட்டுச் செயல்பாட்டாளர் ஜீவசிந்தன் கடந்த கால்நூற்றாண்டு காலவெளியில் தனது செயல்பாடுகளின் ஊடே எழுதிய பதினேழு சிறுகதைகளின் தொகுப்பே “நிலமெல்லாம் முள்மரங்கள்”.
மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக விட்டுச் செல்ல பல இருக்கின்றன.
மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது, பாஜகவினர் அவர் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை ஆங்காங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வரும் என்பதற்கான நம்பிக்கையளிக்கும் அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ள நிலையில், மோடியிடம் பதற்றமும், தடுமாற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறிவிழுப்புரம், புதுவை பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாயத்தை அழித்துவிட்டு வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு வேலை பார்க்க மத்திய அரசு துணிந்துவிட்டது.
மதுரை மாவட்டத்தில் மொழி பிரச்சனை காரணமாக இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக்கொள்ள இருந்த விபத்து நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது
1942 ஆம் வருடம் நான் பிறந்திருக்கக்கூடும். அந்தக் காலத்தில் என்னைப் பள்ளியில் சேர்த்த போது சரியாக ஐந்து வயதில் சேர்த்திருக்க வாய்ப்பில்லை.