headlines

img

நெருக்கடியும் நிவாரணமும்

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி யுள்ளார்.

img

அதிர்ச்சியளிக்கும் அலட்சியம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதுடன்  உயிரிழப்பும் தொடர்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய மாநில சுகாதா ரத்துறை அலட்சியம் காட்டுவது பொது மக்களி டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

img

ஆர்எஸ்எஸ் தலைவரின் பாசிசப் பேச்சு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் தலைவர், மோகன் பகவத், ஆற்றிய உரையானது ஆர்எஸ்எஸ்-க்குள் ஊடுருவியுள்ள பாசிச சித்தாந்தத்தின் சிந்தனைத் துளிகளை வெளிப்படுத்தி இருக்கிறது.

img

வரலாற்றின் வேர்களைத் தேடி ‘அறம்’ பயணம்

தமுஎகசவின் அறம்கிளை மாதாந்தர இணைய வாசிப்பு இயக்கத்தோடு தொல் எழுத்துப் பயிற்சியினைத் தந்து சிற்றிலக்கியங்களைத் தமிழி எழுத்துக்களில் எழுதவும், பிராமி, வட்டெழுத்து போன்ற எழுத்து

;