headlines

img

தலையில் குட்டு வைத்த தலைநகர் தேர்தல் முடிவு

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலிலும் பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

img

கேரளாவிற்குப் பாகுபாடு காட்டுவதை நிறுத்து

மத்திய பாஜக அரசாங்கம், கேரள மாநில அரசாங்கத்திற்கு மிகவும் மோசமான முறையில் பாரபட்சம் காட்டிக்கொண்டிருக்கிறது.  

img

தில்லியில் பாஜக-வின் வெறுப்புப் பிரச்சாரம்

தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரம், வன்முறை யைத் தூண்டும் விதத்தில் மத வெறி பிடித்த வெறுப்புப் பேச்சுக்க ளின் அடிப்படையில் அமைந்துள்ள பாஜகவின் அவமானகரமான பிரச் சாரத்தைப் பார்த்துக்கொண்டி ருக்கிறது.

;