headlines

img

புதுப்புது இன்பம்!

கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும்    காதலால் தொட்டிட ஐம்பொறி நிறைந்தவள்-உடல்! கண்ட நோய்க்கு மருந்துகள் உண்டிவள்   காதல் நோய்க்கு மருந்தாய் இருந்தவள்!

img

வங்கிகள் இணைப்பு யாருக்காக?

இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் அறிவித்தார்.

img

தமிழகத்தின் அமைதியை சீர்குலைப்பதா?

குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டின் சிவகாசி செய்தி யாளர் கார்த்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி யின் அடியாட்களால் கடுமையாக தாக்கப்பட்டுள் ளார்.

img

திசை திருப்பல் திலகங்கள்

ஒரு வழியாக பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாட்டு மக்க ளுக்கு ஓர் அறிவிப்பை தனித்தனியாக வெளி யிட்டுள்ளனர்.

;