பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறினார். அவர் அளித்த பேட்டி:
கொரோனா தொற்றால் அதிகம் பாதித்துள்ள மாநிலங்களில் மகா ராஷ்டிரம் முதலிடத்திலும், இரண்டாமிடத்தில் தமிழகமும் உள்ளது.
இந்தியாவில் வியாழக்கிழமை மாலை ஆறுமணி நிலவரப்படி 5,865 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஒரே கூப்பாடு;பக்தி மயம்.ஆனால் எந்த முக்கியத்துவமும் இல்லை
உலகத் தொத்துநோய் ஒவ்வொன்றும் அதன் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியோடு பார்க்கப்பட வேண்டும்.