கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட் டுள்ள நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு இந்திய பெரும் முதலாளிகள் தங்களது கொள்ளை வேட்டையை தீவிரப்படுத்த துவங்கி யுள்ளனர்.
மோடி தலைமையிலான பாஜக அரசு வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நீரவ் மோடி
கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்க ளைப் பாதுகாப்பதில் வியட்நாம் பெரும் பங்காற்றியுள்ளது
கொரோனா நோய்த் தொற்று,க்கு தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சைக்கான மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய முறையில் அறிவிக்கப் பட்டுள்ள ஊரடங்கு மே 3-ஆம் தேதியுடன் முடி வடைகிறது.
கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மாநில அரசுகளின் பெரும் முயற்சி தேவைப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்துப் பகுதி மக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.