games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020... பதக்கப் பட்டியலில் சீனாவின் கை ஓங்குகிறது...

32-வது ஒலிம்பிக் தொடரின் பதக்கப்பட்டியலில் முதலிட அந்தஸ்து பெற சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் போட்டியில் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு 4 மணி நேரமும் பதக்கப்பட்டியலின் முதல் 3 இடங்கள் சுழற்சி முறையை போல அடிக்கடி மாறுகின்றன. 8-வது நாளான வெள்ளியன்று மாலை 5 மணி நிலவரப்படி சீனாவின் கை திடிரென ஓங்கியுள்ளது. நேற்று 2-வது மற்றும் மூன்றாம் இடத்தில் சுழன்று கொண்டிருந்த சீனா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

;