games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020.... சீனாவிற்கு முதல் பதக்கம்....

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் தொடரின் 32 ஆவதுசீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்ததொடரின் முதல் பதக்கத்தைசீனா தட்டிச் சென்றது.  மகளிர் 10 மீ ஏர் ரைபிள்பிரிவில் 21 வயதே நிரப்பிய சீன வீராங்கனை குயான் யாங்(251.8 புள்ளிகள்) தங்கப்பதக் கதை வென்றார். இதே போலமுதல் வெள்ளிப் பதக்கத்தை ரஷ்யாவின் அனஸ்டாசியாவும் (251.1 புள்ளிகள்), சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் (230.6) முதல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

;