games

img

டோக்கியோ ஒலிம்பிக்.... இந்தியாவின் இன்றைய ஆட்டங்கள்...

வில்வித்தை (ஆடவர் ஒற்றையர்)

இந்தியா - ஜப்பான்

(தாஸ்) (ப்ரூகாவா)

காலை 7:18 மணி

                     ************  

ஹாக்கி (மகளிர்) 

இந்தியா -  தெ.ஆப்பிரிக்கா

காலை 8:15 மணி

                     ************  

பேட்மிண்டன் (மகளிர் ஒற்றையர் அரையிறுதி)  

இந்தியா  சீன தைபே

(சிந்து)   (டாய் ட்ஸு) 

மதியம்3 மணி

;