games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020..இன்றைய இந்திய ஆட்டங்கள்...

வில்வித்தை 

இந்தியா - சீன தைபே

(தாஸ் )   (ஜெங்) 

காலை 7:31

                  *********** 

பேட்மிண்டன் (ஒற்றையர் பிரிவு) 

இந்தியா - டென்மார்க்  

(சிந்து)            (மியா)

காலை 6:15

                  *********** 

ஹாக்கி (ஆடவர்) 

இந்தியா - அர்ஜெண்டினா

காலை 6 மணி

                  *********** 

குத்துச்சண்டை  (மகளிர் 48 கிலோ) 

இந்தியா     -    கொலம்பியா 

(மேரிகோம்)   (விக்டோரியா) 

மதியம் 3:36

                  *********** 

குத்துச்சண்டை (ஆடவர் 97 கிலோ) 

இந்தியா - ஜமைக்கா 

(சதீஷ்)       (பிரவுன்) 
காலை 8:48
 

;