games

img

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று....

இன்றைய பதக்கப் போட்டிகள் 

1. வில்வித்தை

2. துப்பாக்கிச்சுடுதல் 

3. டெக்வாண்டோ

4. ஜூடோ 

5. வாள்வீச்சு  

6. பளுதூக்குதல் 

7. சைக்கிள் பந்தயம்

                    *************

இந்தியா பங்கேற்கும் போட்டிகள் (இன்று)

வில்வித்தை 

கலப்பு இரட்டையர் பிரிவு  

இந்தியா - சீன தைபே

(இந்திய அணி  - தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ்)

                     $$$$$$$$$$$$$

பேட்மிண்டன் 

ஒற்றையர் பிரிவு (காலை :9:30) 

        இந்தியா        -           இஸ்ரேல்

  (சாய் பிரணீத்)              (ஜில்ப்மான்)

*******

ஆடவர் இரட்டையர் (காலை 8:50)

இந்தியா - சீன தைபே 

இந்திய அணி (ராங்கி ரெட்டி - சிராக் செட்டி) 

*******

துப்பாக்கிச்சூடுதல் 

அனைத்துப் பிரிவுகளும்

காலை 5:30 மணிக்கு துவங்குகிறது  

*******

பளுதூக்குதல் 

அனைத்துப் பிரிவுகளும் 

காலை 8:30 மணிக்கு துவங்குகிறது 

*******

குத்துச்சண்டை

(ஆடவர் - 63 கிலோ) (மாலை 3:54)

இந்தியா - ஜப்பான் 

இந்திய அணி (விகாஷ்)    (ஒகாஜவா)

*******

ஹாக்கி (ஆடவர்)

இந்தியா - ஆஸ்திரேலியா 

மாலை : 3:00

*******

ஜூடோ 

(மகளிர் 43 கிலோ)

 இந்தியா - ஹங்கேரி 

(சுசிலாதேவி) - (ஈவா) 

;