games

img

ஒலிம்பிக் ஹாக்கி....  இந்திய அணிகள் வெற்றி...  

ஆடவர் பிரிவில் இந்திய அணி தனது 5வது ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஜப்பானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இரு அணிவீரர்களும் ஆக்ரோஷமாக மோதிய நிலையில், இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.  

மகளிர் அணி வெற்றி 
இந்திய மகளிர் அணி தந்து 4-வது குரூப் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. காலியறுதி வாய்ப்பு ஏற்கெனவேமங்கிவிட்ட நிலையில், இந்திய அணிக்கு இன்னும் ஒரேஒரு லீக் ஆட்டம் மட்டுமே உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியுடன் நடைபெறும் இந்த ஆட்டம் சனியன்று நடைபெறுகிறது. இதுவரை 4 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள மகளிர் அணிஅயர்லாந்து அணியிடம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

;