games

img

ஒலிம்பிக் ஹாக்கி..... வெண்கலம் வெல்லுமா இந்திய ஆடவர் அணி....

நடப்பு சீசன் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆடவர் அணி அசத்தலாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறியது. தங்கம்  வெல்லும்என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். பெல்ஜியம் அணியிடம் 2-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்து இறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தோல்வி கண்ட இந்திய அணி வெண்கலப்பதக்கத் திற்கான ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம்வியாழனன்று காலை நடைபெறு கிறது. தங்கம் அல்லது வெள்ளி கிடைக்கும் என இந்திய ரசிகர்கள்எதிர்பார்த்தனர். ஆனால் அது சாத்தியமாகாததால் வெண்கலமாவது கிடைக்குமா? என்ற ஆவலில் இந்திய ரசிகர்கள் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

;