games

img

ஒலிம்பிக் குத்துச்சண்டை....   அரையிறுதியில் லவ்லினா....   பதக்கம் உறுதி...

மகளிர் குத்துச்சண்டை 64 கிலோ பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா  சீன தைபேவின் ஜென் சின்னை 4-1 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை புஸேநாஜை எதிர்கொள்கிறார்.  அரை யிறுதிக்கு முன்னேறிய லவ்லினாவுக்கு குறைந்த பட்சம் வெண்கலப்பதக்கம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மகளிர் 57 கிலோ
57 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரஞ்சித் கவுர் தனது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை சீசோன்டியிடம் 0-5 என்றார் புள்ளிக்கணக்கில் வீழ்ந்து வெளியேறினார்.

;