games

img

தங்கம் வென்றார் நிகாத் சரீன்

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில்   இந்திய வீராங்கனை நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார். 52 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தார் . உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோமுக்கு பிறகு தங்கம் வென்றவர் நிகாத் சரீன் என்பது குறிப்பிடத்தக்கது.

;