games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020.... பதக்கப்பட்டியலில் இடம்பிடிக்க 3 நாடுகள் கடும் போட்டி...

32-வது ஒலிம்பிக் தொடரின் பதக்கப்பட்டியலில் முதலிடம்  பிடிக்க போட்டியை நடத்தும் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் போட்டியில் உள்ளன. அவரவர் நாட்டு வீரர் - வீராங்கனைகள் ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். எனினும் பதக்க வேட்டையில் அமெரிக்கா தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. எந்த விளையாட்டாக இருந்தாலும் இறுதி வரை போராட்ட குணம் உடையவர்களாக இருந்து வெண்கலம் கூட வென்று தான் போட்டியில் இருந்து வெளியேறுகின்றனர்.

70ஆயிரம் மக்கள் தொகை கொண்ட தீவு நாடான பெர்முடா டிரையெத்லான் பிரிவில் அந்நாட்டு வீராங்கனை டஃபி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பதக்கப் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. முதல் 20 இடங்களில் 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஐரோப்பிய நாடுகள்தான்.  +

;