games

img

டென்னிஸ் : மீண்டும் களமிறங்குகிறார் பார்டி?

டென்னிஸ் உலகில் தொடர்ந்து 121 வாரம் முதல்நிலை வீராங்கனையாக இருந்த ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டி நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரை வென்ற கையோடு ஓய்வு அறிவித்தார். சாதிக்க இன்னும் காலங்கள் உள்ள நிலையில் வெறும் 25 வயதில் ஓய்வு அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி கலந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆஸ்லே பார்டி மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் களமிறங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இது பற்றி திடமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 
இன்றைய ஆட்டம்

பெங்களூரு- குஜராத்
இடம் : வான்கடே மைதானம்,
மும்பை
நேரம்: 7:30 மணி

;