games

img

காமன்வெல்த் 2022: வெண்கலம் வென்ற தமிழக வீரர் சதயன்

காமன்வெல்த் 2022 தொடரில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சதயன் வெண்கலம் வென்றார்.

காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டிகளில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இங்கிலாந்தின் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சதயன் வெண்கல பதக்கம் வென்றார்.

இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
 

;