games

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...  2-வது சுற்றில் சுவிட்டோலினா... 

பாரீஸ் 
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் நடப்பாண்டுக்கான சீசன் கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. களிமண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான இத்தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டம் நடைபெடற்று வருகிறது.  

மகளிர் முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் 5-ஆம் நிலையில் வீரரான உக்ரைன் வீராங்கனை எலினா  சுவிட்டோலினா, தரவரிசையில் இல்லாத பிரான்சின் ஓசினே பாபேலை 6-2,7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

;