games

img

ரடுகானு அவுட்

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் அதிரடிக்கு பெயர் பெற்ற இங்கிலாந்து இளம் வீராங்கனை எம்மா ரடுகானு, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவிடம் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்ந்து காலிறுதி வாய்ப்பை இழந்தார். ரடுகானு தனது முதல் சுற்று ஆட்டத்தில் அதிரடி நாயகி செரினா வில்லியம்ஸை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முன்னேறியவர்கள்
சபலென்கா (பெலாரஸ்), அஜ்லா (ஆஸ்திரேலியா), 
கார்சியா (பிரான்ஸ்)

;