games

img

ஐபிஎல் இன்றைய ஆட்டம்...   கொல்கத்தா - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை...

துபாய் 
நடப்பாண்டு சீசன் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களுரூ அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று எளிதில் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்குகிறது.  

புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி இரண்டாம் சீசனில் வெற்றியோடு துவங்கி, தொடர் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்குகிறது. இரண்டு அணிகளும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு களமிறங்குவதால் இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

இடம் : சயத் மைதானம், அபுதாபி.

நேரம் : இரவு 8  மணிக்கு   

;