games

img

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை இந்திய அணிக்கு பின்னடைவு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட் டுள்ளது. இந்த பட்டியலில் 4-வது இடத் தில் இருந்த இந்திய அணி 5-வது இடத் திற்கு தள்ளப்பட்டுள்ளது. 5-வது இடத் தில் இருந்த பாகிஸ்தான் அணி மேற்கு  இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை பிடித்துள்ளது. எப்பொ ழுதும் டாப் 3 அணிகளில் ஒரு அணியாக இருக்கும் இந்திய அணி 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து, இங்கி லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் உள்ளன.